நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பேருந்து நிலையத்தில் 30.06.2026 அன்று காலை 8.30 மணியளவில் மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பிரச்சாரம் செய்தார். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செ.பாக்கியராஜ். நத்தம் திமுக பொறுப்பாளர் செ.சிறீதர், ஆகியோர் நோட்டுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
திருமருகல் ஒன்றிய கழக இளைஞரணி சார்பில் பகுத்தறிவுப் பிரச்சாரம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
