நாங்கள் வெளியிலிருந்து (சட்டசபைக்கு வெளியிலிருந்து) மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கும் பணியில் வேலை செய்து வருகினறோம் – ஏன்? ஒரு வீட்டை இடிக்க வேண்டுமென்றால் அந்த வீட்டுக்கு வெளியில் இருந்து கொண்டுதான் இடிக்க வேண்டுமே தவிர வீட்டுக்குள் இருந்து கொண்டே இடித்தால் வீடு நம்மீதே விழுந்து நாமே அழிந்து போவோமா – இல்லையா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
