

விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகக் குடும்பத்தினர் கைக்குலுக்கி அன்போடு வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பொன்னாடை அணிவித்தார், பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பிஞ்சு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

குடும்ப விழாவில் பங்கேற்றோர்
