திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. இணையர் மு.அ.பரமேஸ்வரி 5ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னாள் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், சி.வி.கணேசன் நினைவிடத்தில் மரியாதை

3 Min Read

பெரம்பலூர், மே. 31- மேனாள் ஒன்றிய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா.எம்.பி. அவர்களின் வாழ்விணையர் மறைந்த மு.அ.பரமேசுவரியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் அருகே உள்ள அவரது சொந்த கிராமமான வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆ.இராசா.எம்பி., முன்னாள் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், சி.வி.கணேசன் – பரமேசுவரியின் சகோதரரும், மாநில தி.மு.க. பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஸ்குமார், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், அருண்நேரு எம்.பி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் எம்.பிரபாகரன், ஜெயங்கொண்டம் கா.சொ.க. கண்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள் மயூரி இராசா, ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவ சண்முகம், வேலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா.பச்சமுத்து, விஜயாம்பாள் பச்சமுத்து, ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், முன்னாள் அரசு வழக்குரைஞர்கள் சந்தான லெட்சுமி, செந்தில்நாதன், என்.ராஜேந்திரன், தி.மு.க.வைச் சேர்ந்த மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் மா. ராஜ்குமார், கு.சின்னதுரை, சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் கென்னடி, சென்னை மேற்கு மாவட்ட பிரதிநிதி ராஜகாந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, ஆர்.முருகேசன், மற்றும் மின்னம்பலம் நிறு வனர் காமராஜ், அரியலூர் மாவட்டம், திருமானூர் முன்னாள் தலைவர் தனபால், மற்றும் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, அழகு.நீலமேகம், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெக தீஸ்வரன், பேரூர் செயலாளர்கள் அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலெட்சுமி சேகர், லெப்பைக்குடிக்காடு ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்ப லூர் எம்.வெங்கடேசன், வழக் குரைஞர் தமிழ்செல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு,

மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப் பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் அ.கருணாநிதி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் க.ஜெயலட்சுமி, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப் பாளர் கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளு வாடி வி.சி.ரவி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் மற்றும் நீலகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் பெரம்பலூர், திருப்பூர், ஈரோடு, கோவை, அரியலூர், திருச்சி, கரூர், மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மறைந்த மு.அ.பரமேஸ்வரியின் 5- ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளியவர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அறுசுவை உணவும், துணி மணிகளும் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *