அரசாங்கம் சர்வாதிகாரமாக, பித்தலாட்டத்தனமாக, மோசடியாக நடப்பதற்குக் காரணம் கூட இந்த நாட்டு அரசியல் கட்சிகள்தான்… அரசாங்கத்தால் எவ்வளவு கேடு மக்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு கேடுகளும் இந்த எதிர்ப்பு அரசியல் கட்சிகளாலும் மக்களுக்கு இருக்கிறது. இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா? பித்தலாட்டம் செய்யும் அரசாங்கம் ஒழிக்கப்பட வேண்டுமானால், இத்தகைய அரசியல் கட்சிகளும் ஒழிக்கப்பட வேண்டாமா? இவை ஒழிக்கப்படுவதற்குப் போராட இந்நாட்டு மக்கள் துணிந்து முன் வர வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1976)
Leave a Comment
