- மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் ஆசிரியர் க.வாலகுரு (நினைவில்) அவர்களின் வாழ்விணையருயும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேருவின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள் (தலைமை ஆசிரியை) அவர்களின் 13ஆம்ஆண்டு நினைவுநாளை (23.05.2026) முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி 92ஆம் ஆண்டு தொடக்க நாள் காணும் ‘விடுதலை’ நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூ.2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி, வி.காந்தி சார்பாக அளிக்கப்பட்டது.

- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர் பா.இரா.இராமதுரை அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை (22.05.2026) முன்னிட்டு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. நன்றி.
நன்கொடை
Leave a Comment
