அர்ச்சர்களையும் கண்டிப்பாரா?
சாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துவதை முதலமைச்சர் தடுக்கவேண்டும்.
– வானதி சீனிவாசன்
** அப்படி அழைத்துச் செல்லும் அர்ச்சகர்களையும் வானதி சீனிவாசன் கண்டிப்பாரா?
