பெற்றோர்கள் சிரமத்தை உணர்த்த சீன பள்ளியில் வித்தியாச முயற்சி!

பெய்ஜிங், மே 17 சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் சிரமத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக, ஒரு வாரத்திற்கு பொம்மையை ஒரு குழந்தையை போல் பராமரித்து கொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.  சுமார் 2.5 கிலோ எடையுள்ள பொம்மையை சுமந்து கொண்டே சாப்பிடுவது உள்ளிட்ட வேலைகளை செய்த பின் மாணவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  எனினும் இது திருமணம் செய்ய பயப்படும் நிலைக்கு மாணவர்களை தள்ளும் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *