சென்னை, மே 17- “மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவுதத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்‘‘ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் எழும்பூர் இராசரத்தினம் விளையாட் டரங்கம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யின் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கழகத் தோழர்கள் விவரம் வருமாறு:-
தென் சென்னை
இரா.வில்வநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்), பா.இராசேந்திரன்,எம்..டி.சி, ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞ ரணி துணைத்தலைவர்), அ.அன்பு (மாவட்ட இளைஞ ரணி துணைத்தலைவர்), கோ.அரிகரன் (இராயப்பேட்டை பகுதி தலைவர்), க.விஜயராஜா (மயிலாப்பூர்), ம.தி.பெரியார் ஆதவன் (மாணவர் கழகம்), ம.தி.பெரியார் இனியன் (மாணவர் கழகம்), மு. ஆனந்தன்.
வடசென்னை
வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), நா.பார்த்திபன் (துணைத் தலைவர்), ச.சஞ்சய் (மாணவர் கழகம்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), ப.கோபாலகிருஷ்ணன், தமிழமு தன், சி.வாசு, கோ.தங்கமணி, அ.புகழேந்தி, பா.பார்த்திபன், யாழ்.திலீபன், அ.செந்தமிழ். வ.கலைச்செல்வன்
தாம்பரம்
ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்), நாகவள்ளி, ஆ.கருப்பையா, இரா.சு.உத்ரா, மா.குணசேகரன், பொய்யாமொழி, மு.மதியழகன், கண்ணதாசன், சந்திரசேகர் (படப்பை), உத்திரகுமார் (ஊரப்பாக்கம்), சீர்காழி ராமண்ணா, லட்சுமணன் (கிளாம்பாக்கம்), சுரேஷ்
சென்னை மேற்கு மாவட்டம்
கரு.அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர்), க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர்), ஜெனார்த்தன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சங்குநாதன், வழக்குரைஞர் டி.ராஜா, வழக்குரைஞர் அ.அன்பரசன், வழக்குரைஞர் தம்பி சேகுவாரா, அபிநயா, சேகர், மு.ரா.மாணிக்கம், அய்யாத்துரை, ஏ.மோகன்,
சோழிங்கநல்லூர்
ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்), வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்), தமிழி னியன் (மாவட்ட செயலாளர்) ஆர்.கலைச்செல்வன் (துணைத் தலைவர்), வே.பா.அறிவன் (வழக்குரைஞர் அணி)
ஆவடி
கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), அ.வெ.நடராசன், துரை.முத்து கிருஷ்ணன், ஆவடி சுந்தரராஜன், வேல்முருகன், கொரட்டூர் பன்னீர்செல்வம், பாடி இராவணன், மணிவன்னன், அம்பத்தூர் சரவணன், ரகுபதி, அருள்தாஸ், ரவிச்சந்திரன், சங்கர், தேன்மொழி, சமத்துவ மணி, தருண், வஜ்ஜிரவேல், பாபு, உயிராட்சல், திராவிடமணி, வெங்கடேசன், வேல்சாமி, ஆவடி தமிழ்மணி, பிரதாப், முருகன், கார்த்திகேயன், பூவை மாணாக்கன்,
மகளிரணி
ச.இன்பக்கனி, இறைவி, பெரியார்செல்வி, அஜந்தா, செ.பெ.தொண்டறம், தேவ.நர்மதா, கவுரி, ரம்யா, தமிழ்ச்செல்வி, தனுசிறீ, ஜெனிதா, மனோஜ், த.மரகதமணி, ஆனந்தி, மெர்சி, அமலசுந்தரி, கவிநிஷா, பாக்கிய லட்சுமி, அன்பு மணி, வி.வளர்மதி, மு.பவானி, பி.அஜந்தா. பசும்பொன், வெற்றி, பூவை.செல்வி, குயில்மொழி, கா.சமிக்ஷா, கா.செம்மொழி, சமத்துவமணி, தேன்மொழி, அன்புச்செல்வி.
