வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் (மேனாள் மாவட்ட மகளிரணி தலைவர்) அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் (10.05.2026) மகிழ்வாக ரூ.500 மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரம்யா கண்ணன் மகள் கழக மருத்துவரணி டாக்டர் இர.க. அறிவுச்சுடர் MBBS., அவர்களின் பிறந்தநாள் (16.05.2026) மகிழ்வாக ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறது.
