மறைவு

0 Min Read

ஒன்றிணைந்த முகவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் அமைப்பாளரும், மேனாள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்டத் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் இளங்கீரன் அவர்களின் வாழ்விணையர் எந்நாளும் பகுத்தறிவாளராகத் திகழ்ந்த சுப்புலட்சுமி (வயது 72)நேற்று (8.5.2026) மதுரையில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
மறைந்த அவருக்கு வழக்குரைஞர் எழிலரசு, அறிவரசு, புவியரசு என்ற மூன்று மகன்களும், குடியரசு என்ற மகளும் உள்ளனர். செய்தி அறிந்த கழகப் பேச்சாளர் பிராட்லா மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *