ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு – மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் சோ.ராதிகா ஆகியோரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினியின் நான்காவது பிறந்த நாளை (4.5.2026) முன்னிட்டு விடுதலை சந்தா-ரூ.2000, உண்மை சந்தா – ரூ. 900, பெரியார்பிஞ்சு
– ரூ. 600 வழங்கி மகிழ்ந்தனர்.
