மனிதச் சமுதாயத்தில் ஆரியத்தால் வளர்க்கப் பட்டுள்ள மடமைகளை அடியோடு கலைத்துப் பகுத்தறிவுப் பாதையை வகுத்து அதன் பின்னர் நல்லாட்சி நிறுவுவதே திராவிடர் இயக்கக் கொள்கை என்னும் போது, இதை மறுப்பதும், எதிர்ப்பதும் அறிவுடைமை ஆகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
