சூழ்ச்சி, வஞ்சகம், அடக்குமுறை, கொடுமை எவை நம்மீது ஏவப்படினும் சரி, வஞ்சகம், அடக்குமுறை, கொடுமை எவை நம் மீது ஏவப்படினும் சரி, நமது எதிரிகள், அரசியலார் எவரால் ஏவப்படினும் சரி – ஆரியத்தின் கடைசி மூச்சு நிற்கும் வரை திராவிடர் இயக்கம் இருந்தே தீரும் – இறுதியில் இந்த இயக்கமே வெற்றி பெறும் என்பதில் அய்யம் ஏன்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
