புதுடில்லி, மார்ச் 30 – நாடாளு மன்றத்தில் பொதுக்கணக்குக் குழுவில் ஏழு இடங் களுக்கான தேர்தல் 28.3.2023 அன்று நடைபெற்றது. இதில் மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் தி.மு.க. மாநிலங் களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா வெற்றி பெற் றுள்ளார். வாக்குகள் விபரம்: திருச்சி சிவா (தி.மு.க.) -42 டாக்டர் சுதன்சு திரி வேதி (பி.ஜே.பி.)-34 சக்திசிங் கோஹில் (காங்.)-31 டாக்டர் லஷ்மண் (பி.ஜே.பி.)-29 கன்சியாம் திவாரி (பி.ஜே.பி.)-29 சுகேந்து சேகர் ராய் (திரிணாமுல்)-17 டாக்டர் எம்.தம்பி துரை-16 (அ.தி.மு.க.).
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தேர்தல்! திருச்சி சிவா மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
