இது உண்மையா?

0 Min Read

அமையவிருக்கும் புதிய (த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில்) ஆட்சியில், அட்வகேட் ஜெனரல் பதவிக்கு நியமனம் பெற, பார்ப்பனர்கள் பலர் கடும் முயற்சி செய்வதாக உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முக்கியமாக இரண்டு பார்ப்பனர்கள், தமக்குள்ள பல அதிகார மய்யங்கள் மூலம் (அதில் ஒருவர் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஒருவரின் சகோதரர்) முயற்சிப்பது உண்மையா?
தகுதி உள்ள பார்ப்பனரல்லாத தமிழர்கள் பலர் இருக்க, முதல் நியமனமே பார்ப்பன மயமாகலாமா?
சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டாமா?
புதிய தலைமை சிந்தித்து நல்ல முடிவு எடுக்குமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *