அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக ஆதிதிராவிடர் மற்றும் மலை ஜாதி தொழிலாளர்கள் சங்க நிறுவன மாநில பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு தலைமையில் 1.5.2026 அன்று தொழிலாளர்கள் மே நாள் நினைவு சின்னம் அருகில் ஒன்று கூடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
