2026 தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம்

தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதலான சட்டப்பேரவைத் தேர்தல்  வரலாற்றில் 2026 பேரவைத் தேர்தலில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன் விவரம்:

ஆண்டு மொத்த வாக்காளா்கள் வாக்குப் பதிவு  (சதவீதத்தில்)

1952      1,99,58,669             56.41

1957      1,75,14,993              46.84

1962      1,86,10,721              70.65

1967                            1,91,90,992          76.57

1971      2,30,64,385             71.82

1977      2,71,80,873             61.58

1980      2,91,97,882             70.74

1984      3,09,47,873             73.47

1989                            3,52,94,451          69.69

1991      3,99,09,787             63.84

1996      4,24,78,965             66.95

2001      4,74,79,000             59.07

2006      4,66,03,352            70.82

2011      4,71,15,846              78.12

2016                            5,77,91,397          74.81

2021      6,29,43,693             72.81

2026      5,73,43,291             84.51

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *