பெண்களை
படைத்தவர்கள் யார்?
படைத்தவர்கள் யார்?
செய்தி: பக்தருக்கும், படைத்தவருக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. (அய்யப்பன் கோயில் சர்ச்சை)
Contents
மூத்த வழக்குரைஞர்
கோபால் சுப்ரமணியம்
கோபால் சுப்ரமணியம்
சிந்தனை: பெண்களை படைத்தவர்கள் யார் – அவர்களின் கூற்றுப்படி?
எழுத்துப் பிழை…
செய்தி: ஏழைகள் சிரிக்கணுன்னா இரட்டை இலை ஆளணும்.
சிந்தனை: எழுத்துப் பிழை… இரட்டை இலை வீழணும்.
பாபர் மசூதியை
இடித்தது கூட…
இடித்தது கூட…
செய்தி: பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒரு போதும் அடிபணியாது.
– பிரதமர் மோடி
சிந்தனை: ஆமாம்! பாபர் மசூதியை இடித்தது கூட பழுது பார்க்கத்தான்!
