தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்

0 Min Read

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஅய் (எம்) வேட்பாளர் டி.லதா அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டார். (19.4.2026)

திராவிடர் கழகம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.அய். வேட்பாளர் முஹம்மது முபாரக் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: கலைவாணன். (19.4.2026)

திராவிடர் கழகம்

என்.கவுதமன் (நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டார். (19.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *