தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
16.4.2026 – வியாழன்
மாலை 5 மணி
திண்டிவனம் தொகுதி
இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில்
மாலை 6 மணி
செஞ்சி தொகுதி
இடம்:
திருவண்ணாமலை சாலை
(இந்தியன் வங்கி அருகில்),
செஞ்சி
இரவு 8 மணி
திருவண்ணாமலை தொகுதி
இடம்: அண்ணா சிலை அருகில்
திருவண்ணாமலை

