தஞ்சாவூர், ஏப்.15- திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியனின் தாயார் இரா.பாண்டிசெல்வி (வயது 60) உடல் நலக் குறைவால் மறைவுற்றார்.
08-04-2026 மதியம் 11.30 மணியளவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன். மாவட்ட கழகத் தலைவர்கள் சி.அமர்சிங் ( தஞ்சை), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை), க.மாரிமுத்து (அறந்தாங்கி), மாவட்ட கழகக் காப்பாளர்கள் மு.அய்யனார் (தஞ்சை), அத்திவெட்டி வீரையன் (பட்டுக்கோட்டை), இராயபுரம் கணேசன் (மன்னை), தஞ்சை துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் ந.இராமகிருட்டிணன், மாநில கழக இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநிலத் தொழிலாளர் அணிச் செயலாளர் இரா.சேகர், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், ச.அழகிரி மாவட்ட ப.க.தலைவர், பாவலர்.பொன்னரசு, மாவட்ட ப.க.செயலாளர், குழந்தை.கவுதமன் மாவட்ட ப.க. அமைப்பாளர், ஜெ.பெரியார் கண்ணன் மாவட்ட ப.க.துணைத் தலைவர், ந.சங்கர், பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அஞ்சுகம் சந்துரு,
மாவட்ட மகளிரணிப் பொறுப் பாளர் பாக்கியம் ஏகாம்பரம், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் திருவையாறு மலர்க்கொடி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், கழக பேச்சாளர்கள் தஞ்சை இரா.பெரியார் செல்வன், பூவை.புலிகேசி, இராம.அன்பழகன், தே.நர்மதா, த.ஜெகநாதன் ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர், மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் கி.ஜவகர், சாலியமங்கலம் வை.இராஜேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் அல்லூர் பாலு, ச.கண்ணன், திருவையாறு ஒன்றியத் தலைவர் துரை.ஸ்டாலின், திருவையாறு ஒன்றியச் செயலாளர், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் சந்துரு, செ.சிகாமணி மாவட்ட வீர விளையாட்டுக்கழகத் தலைவர், தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர் காசி.அரங்கராசன், மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், மாநார துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி கலைச்செல்வம், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வெ.துரை வி.ஏ.ஒ.(ஒய்வு), அண்ணாநகர் பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.விஜயகுமார், அழகு.இராமகிருஷ்ணன் தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணித் தலைவர், பொறியாளர் பாலகிருஷ்ணன், பாலா கன்ஸ்ட்ரக்சன், புலவர். இரா.மோகன்தாஸ், வியன் நிலம் விற்பனையகம், வல்லம் நகர தலைவர் ம.அழகிரி, மா. திராவிடச் செல்வன் உரிமையாளர் அமிர்தா புத்தக நிலையம், முனைவர் கி.சவுந்தரராஜன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் திருச்சி பெரியார் வளாகம் தி.மூர்த்தி, மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.சிந்தனையரசு, பேராசிரியர் கு.குட்டிமணி, துரை. தன்மானம், ஆ.ரமேஷ், முருகேசன் கொத்தனார், பள்ளியக்ரகாரம் பகுதி பொறுப்பாளர் க.ஜோதிபாசு, மாணவர் கழகத் தலைவர் உதய பிரகாஷ் மற்றும் திராவிடர் கழக மாநில, மாவட்ட ஒன்றியப் பொறுப்பாளர்கள் தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்,
திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

