அண்ணல் அம்பேத்கரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் நேரு விளையாட்டரங்கம் முகப்பில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. (சென்னை 14.4.2026)
அண்ணல் அம்பேத்கர் 136ஆவது பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Leave a Comment

