அந்தியூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.சிவபாலன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (அந்தியூர், 12.4.2026)

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி

திராவிடர் கழகம்

* கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.நல்லசிவம்தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
* அந்தியூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சிவபாலன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், வழக்குரைஞர் சென்னியப்பன், வழக்குரைஞர் ப.பா. மோகன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (12.4.2026)

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி

திராவிடர் கழகம்
தி.மு.க. வேட்பாளர் என்.நல்லசிவம் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (கோபி, 12.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *