12.3.2026 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில், ஆசிரியர் அறிக்கையில் ‘‘தமிழ்நாடு அரசின் நடவடிக்கை தேவையானதாகும்’’ என்ற துணைத் தலைப்பின்கீழ் அமைந்த பாராவில் ‘‘மக்கள் பதற்றப்பட வேண்டும்’’ என்பதற்கு பதில் ‘‘மக்கள் பதற்றப்பட வேண்டாம்’’ என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
