நாள்: 16.03.2026 திங்கட்கிழமை நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம்
தலைமை: ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞர் அணித் தலைவர்)
முன்னிலை:
இறைவி (மாநில.ம.அ.து.செ.), கோ.நாத்திகன் (மா.செயலாளர்), பசும்பொன் (இயக்குநர் –பெ.சு.ம.தி.நி.), வெ. ஞானசேகரன்
தொடக்க உரை:
வி.பன்னீ ர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்)
சிறப்புரை :
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர் – திராவிடர் கழகம்)
கவிஞர்.கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர் – திராவிடர் கழகம்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர் – திராவிடர் கழகம்)
நூல்கள் அறிமுக உரை:
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர் – திராவிடர் கழகம்)
நூல்களை பெறுவோர்:
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் மாநகர செயலாளர் – தி.மு.க)
எம்.யாக்கூப் (மாநில துணைப் பொதுச்செயலாளர் – ம.ம.க)
க.வசந்தகுமாரி (மேயர் – தாம்பரம் மாநகராட்சி)
கோ.காமராஜ் (துணை மேயர் – தாம்பரம் மாநகராட்சி)
டி.காமராஜ் (பகுதிச் செயலாளர் – மண்டல தலைவர்)
ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் – தி.மு.க)
பொறியாளர் ப.சாமுவேல் எபிநேசர் (மாவட்டச் செயலாளர் – வி.சி.க.)
தா.கிருஷ்ணா (தொகுதிச் செயலாளர் – சி.பி.எம்.)
ப.துரை.மணிவண்ணன் (தாம்பரம் பகுதி தலைவர்-ம.தி.மு.க)
ஷேக் அப்துல் காதர் (மாவட்டச் செயலாளர் – இ.யூ.மு.லீக்)
நன்றியுரை:
அருணா பத்மாசூரன் (தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்)
மாவட்ட திராவிடர் கழகம் – தாம்பரம்
