மத்திய கிழக்குப் போரில் இதுவரை சுமார் 200 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதில் ஈரானில் 181, லெப னானில் 7, இஸ்ரேலில் 3, குவைத்தில் ஒரு குழந்தை பலியானதாக UNICEF தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று ஈரானில் ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 சிறுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடுகளின் அதிகார போக்கினால் ஏற்பட்ட போரில் குழந்தைகள் பலியாவது வருத்தமளிக்கிறது.
