மார்ச்-10 கோவையில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோவை, மார்ச்3- மார்ச் 10ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் அன்னை மணியம் மையார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, 2026 சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர்கள் கடமையும் கழக பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28-02-2026 காலை 10 மணி அளவில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரை.செந்தமிழ்ச்செல்வன் அவர்களை அவரது இல்லத்தில்  சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித் தனர்.

பொதுக்கூட்டத்தை  சிறப்பாக நடத்திடுவோம் ஆசிரியர் கோவை வருகை நமக்கு பெருமை என மகிழ்வுடன் தெரிவித்தார்.

கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், கோவை பீளமேடு பகுதி செயலா ளர் ரமேஷ், இரா.வெற் றிச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ராசா அ.மு.ராசா, குறிச்சி முத்து.கணேஷ், போத்தனூர் இர.கணேஷ் பொன்னாப்பூர் பு.திருநா வுக்கரசு ஆகியோர் தொடர்ந்து பொதுகூட்ட ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் பெரியார் உலகத் திற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *