யானைக்கும்…
* வனத்துறையின் பராமரிப்பில் இருந்த மூன்று யானைகள் காஞ்சி சங்கர மடத்தில் ஒப்படைப்பு!
* ஆக, யானைக்கு மதம் பிடித்திருக்கிறது!
அதனால்தானோ…?
* அமெரிக்கா – இந்தியா இடையே வரலாற்றுப் பிணைப்பு உள்ளது.
– குடியரசு நாள் வாழ்த்து செய்தியில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி.
* அதனால் தான் இந்தியாவின் இறக்குமதி பொருள்க ளுக்கு 500 விழுக்காடு வரிவிதிப்போ!
கட்டணமும் அதிகரிப்பு!
* தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் ஏழரை சதவீதம் அதிகரிப்பு!
* பயணிகளின் ரயில் கட்டணமும் அதிகரிப்பு! லேவா, தேவி நடத்துகிறதோ ஒன்றிய பிஜேபி அரசு!
