மதத் தர்மத்துக்கு ஆபத்து வந்துவிட்டது – வெள்ளைக்காரனே பரவாயில்லை என்று இராசகோபாலாச்சாரியார் கூறுவது மனுதர்ம ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்கன்றி வேறென்ன? மனுதர்மம் – மதத் தர்மம் காக்கப்பட்டால் பார்ப்பான் மண் வெட்டுவானா? பார்ப்பனத்தி களைக் கொத்துப் பிடித்துத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏதாவது வருமா? எவ்வகையிலாவது மனுதர்மத்தைக் கோலோச்சத் துடிக்கின்ற ஆரிய முயற்சிகள் வெற்றி பெற விடலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
