- தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் – முனைவர் மு.இளங்கோவன்
- சமூகத்தின் அழைப்பு – கவிஞர் விண்ணரசன் தினேஷ்
- ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள் – சிற்பி பாலசுப்பிரமணியன்
- கம்பதாசன் – சிற்பி பாலசுப்பிரமணியன்
- அக்கினி சாட்சி – சிற்பி பாலசுப்பிரமணியன்
- ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும் – சிற்பி பாலசுப்பிரமணியன்
- என்றும் இறவா எழுத்துக்காரர் கலைஞர் – இமையம்
- பணத்தோட்டம் – அறிஞர் அண்ணா
- அறிஞர் அண்ணா அறிவுரைகள்
- கவிதை பூந்தோட்டத்தில் அறிவியலும் திராவிடமும் – வெய்யோன்
- நான் போற்றும் திராவிட தலைவர்கள் – வெய்யோன்
- முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை – பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
- உலகெங்கும் கலைஞர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
