திருவாரூரில் கீழவீதி பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அதாவது தானாக தோன்றியதாக கூறப்படுகிறது. இப்படிதான் சென்னை தியாகராயர் நகரில் 1970 அக்டோபர் மாதத்தில் சுயம்பு பிள்ளையார் என்று கதை கட்டினார்கள். அதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒத்து ஊதினார். அது ‘திட்டமிட்ட சதி ஏற்பாடு’ என்ற பித்தலாட்டம் பிறகு அம்பலமாகவில்லையா?
