திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளுக்கு (5.1.2026) தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் பிறந்த நாளுக்கு (5.1.2026) தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
