இன்று நடப்பது அரசியல் போராட்டமல்ல, இனப் போராட்டந்தான். அரசியல் என்று பேர் வைத்துக் கொண்டு அவனவன் சொந்த நலனுக்காவே பாடுபடுகிறான். மற்றவர்களெல்லாம் அரசியல் பேரால் கட்சியை வைத்துக் கொண்டு பொறுக்கித் தின்னப் பார்க்கையில் – பார்ப்பான் அரசியல் பேரால் பல கட்சிகள் வைத்திருந்தாலும் அவன் தனது இன நலனுக்காகப் பாடுபடுவதைப் பார்த்தாவது மற்றவர்கள் திருந்த வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1859)
Leave a Comment
