கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 72ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000 அய் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் வழங்கினார்.
