
விழுப்புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் சக்கரை (தி.மு.க. பிரமுகர்), துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் உள்ளனர்.




தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் திருநாவுக்கரசு, பரணிதரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.









விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர்



வ.சு.சம்பந்தம் நினைவுநாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது இணையர் மீனா சம்பந்தத்திற்கு பயனாடை அணிவித்தார். உடன் தங்க மணிமாறன், சமூகநீதி போராளி விசுவநாதன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்டத் தலைவர் அன்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் மற்றும் தோழர்கள் உள்ளனர் • புதுச்சேரி மாநில சட்டத்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற வை.நாராயணசாமி தமிழர் தலைவரைச் சந்தித்தார். • புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன்: அன்பரசன்.
