காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவன் ஆவான்.
(“குடிஅரசு”, 26.1.1936)
மாற்றமே முன்னேற்றம்
Leave a Comment
