‘வாருங்கள் படைப்போம்’ குழு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – சென்னை இணைந்து உலகத் தமிழ்ச்சங்கம், மதுரையில் நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 12 – 14 டிசம்பர் 2025

1 Min Read

நிகழ்விடம்:
சங்கப் புலவர்கள் கூட்ட அரங்கம்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தொடக்கவிழா

வரவேற்புரை:
எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர்)

தலைமையுரை: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா (துணைத் தலைவர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை)

சிறப்புரை: ச.தமிழ்ச்செல்வன்
(ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், சிவகாசி)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(ஊடகவியலாளர், சென்னை)

வாழ்த்துரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை)

12.12.2025 வெள்ளிக்கிழமை

11.30 மணி  – எண்ணமும் எழுத்தும்
முனைவர் கோ.ஒளிவண்ணன்

2 மணி – கதைகளும் நாமும் பயிற்சிகளோடு விவாதித்தல்
எழுத்தாளர் சாம்ராஜ், சென்னை

4.15 மணி – ரசனை…!

பேராசிரியர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா

13.12.2025 சனிக்கிழமை

9.30 மணி – என் படைப்பும் என் அனுபவமும்
எழுத்தாளர் கரன் கார்க்கி, சென்னை

11.30 மணி – கதையும் வாழ்வியலும்
எழுத்தாளர் மலர்வதி, கன்னியாகுமரி

2.00 மணி – ஒரு குவளை ஹைக்கு
முனைவர் பிரதீப் குமார், சென்னை

3.00 மணி – நவீன உலகில் மொழிபெயர்ப்புக் கலை
முனைவர் ரெஜினா சந்திரா, சென்னை
எழுத்தாளர் பத்மா அமர்நாத், சென்னை

14.12.2025 ஞாயிற்றுக்கிழமை

9.30 மணி – சிறுகதை உத்திகள்
பேராசிரியர் மஞ்சுளா, சென்னை

11.30 மணி – ஊடகம், திரைக்கதை கலை வடிவமைப்பு
ராசி அழகப்பன், சென்னை

2.00 மணி – புத்தகங்கள் வாசிப்பது எப்படி?
முனைவர் வா.நேரு, மதுரை

நிறைவு விழா

சான்றிதழ் வழங்கி நிறைவுரை: அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *