தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை தொடர் பயணம்-பொதுக்கூட்டம்
20-12-2025 மாலை 5 மணி கும்பகோணம்
இரவு-7 மணி ஜெயங்கொண்டம்
மேற்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறும் பொதுக் கூட்டத்தை அரியலூர், கும்பகோணம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகளை தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
