1. வாகை சூடும் இந்தியா கூட்டணி – ‘வாசல்’ எழிலன்
2. மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் – பா.ஜீவசுந்தரி
3. போராளி ராஜம் கிருஷ்ணன் களத்திலும் வாழ்விலும் – பா.ஜீவசுந்தரி
4. The Life and work of Moovalur Ramamirtham Ammaiyar – B. Jeevasundari
5. காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு – தி.மு.க. 75 – முத்தமிழறிஞர் பதிப்பகம்
5. சபாஷ் அம்பேத்கர் – இக்லாஸ் உசேன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம்
– ஆய்வு மய்யம், பெரியார் திடல்
நூலகத்திற்கு புதிய வரவுகள்
Leave a Comment
