மன்னார்குடியில்…
நாள்: 27.11.2025 வியாழன் காலை 10.30 மணி
இடம்: சிட்டி ஹால் (அரசு மருத்துவமனை அருகில்), மன்னார்குடி
வரவேற்புரை: சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்)
தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை: கோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), ப.சிவஞானம் (மாவட்டக் காப்பாளர்)
இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக கழக பேச்சாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் டி.ஆர்.பி.ராஜா
(தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு),
சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட செயலாளர், திமுக), ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி), வை.செல்வராசு (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
பங்கேற்போர்: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), இரா.அன்பழகன் (கழகப் பேச்சாளர்),
மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறைச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை ச்செயலாளர்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
நன்றியுரை: வே.அழகேசன் (மன்னை நகரச் செயலாளர்)
ஏற்பாடு: மன்னார்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம்
பட்டுக்கோட்டையில்…
நாள்: 27.11.2025 வியாழன் மாலை 6 மணி
இடம்: அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை
வரவேற்புரை: வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: அரு.நல்லதம்பி (மாவட்டக் காப்பாளர்), ஆ.இரத்தினசாமி (மாவட்ட ப.க. தலைவர்)
இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்),
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்),
ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), தி.பழனிவேல், கா.அண்ணாத்துரை, நா.அசோக்குமார், எச்.பாலசுப்பிரமணியன், செ.சண்முகப்பிரியா, எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், சு.இராஜாத்தம்பி, க.மகேந்திரன், ஜெயபாரதி விசுவநாதன், சின்னை. பாண்டியன், கோ.சக்திவேல், சதா.சிவக்குமார், சொ.விஜயகுமார்.
நன்றியுரை: கா.தென்னவன் (நகரச் செயலாளர், பட்டுக்கோட்டை)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், பட்டுக்கோட்டை
