மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். இந்த இழிவு ஜாதி முறையினால் ஏற்படுவதேயாகும். இந்த ஜாதி இழிவு நீங்கவில்லையானால் நமக்கு எந்த முன்னேற்றமுமாவது ஏற்படுமா? சுதந்திரமாகவாவது வாழ முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை
பெரியார் விடுக்கும் வினா! (1815)
Leave a Comment
