மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் கருத்தரங்கம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில், கல்லூரி கல்வித்துறை சார்பில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் கருத்தரங்கம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி “தமிழ்நாடு -சமூக நீதி திசைவழி” என்னும் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (12.11.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *