அ.தி.மு.க. ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக் கூடிய, துரத்தி அடிக்கப்படக் கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக் கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக உள்ளது. தனது ஆதரவாளர்கள், அ.தி.மு.க. ஒபிஎஸ். அணியிலிருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்பட 500 பேர் தி.மு.க.வில் இணைந்ததாக கூறினார்.
தி.மு.க.வில் இணைந்தனர்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:தி.மு.க.வில் இணைந்தனர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
