பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மொத்த இடங்கள்                   243

பெரும்பான்மைக்கு தேவை         122

தேசிய ஜனநாயக கூட்டணி         202

இந்தியா கூட்டணி                   35

ஏஐஎம்ஐஎம்                        5

பகுஜன் சமாஜ்                      1

ஜன்சுராஜ்                            0

தேசிய ஜனநாயக கூட்டணி

கட்சிகள்                     போட்டி  வெற்றி

  1. பா.ஜ.க. 101 89
  2. அய்க்கிய ஜனதாதளம் 101 85
  3. லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) 29 19
  4. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 5
  5. ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 6 4

இந்தியா கூட்டணி

  1. ராஷ்ட்ரீய ஜனதாதளம் 143 25
  2. காங்கிரஸ் 61 6
  3. மார்க்சிஸ்ட் எம்எல் 20 2
  4. மார்க்சிஸ்ட் 4 1
  5. இந்தியா இன்குளுசிவ் கட்சி 3 1
  6. இந்திய கம்யூனிஸ்ட் 6 0
  7. விகாஷீல் இன்சான் கட்சி 15 0

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *