30.10.2025 அன்று திருநெல்வேலி களக்காடு – பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, ‘இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி. இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி’ பரப்புரைக் கூட்டப் பணிகள்

0 Min Read

பரப்புரைக் கூட்ட அழைப்பிதழை தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்ட திமுக துணைச்செயலாளர் வெ.நம்பி, பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன் வள்ளியூர் ப.க. தலைவர் சு.வெள்ளைப்பாண்டி தஞ்சை செந்தில். பெரியார் பிஞ்சு வேல் முகில்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *