அம்பத்தூர்
மாலை 04-00 மணி *இடம்: அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம் அருகில் *தலைமை: தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) *வரவேற்பு: வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட தலைவர்) *முன்னிலை: வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்), தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்), புழல் ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்). மா.மணி (திருவள்ளூர் மாவட்டத் தலைவர்), மோகன் (திருவொற்றியூர் மாவட்டத் தலைவர்), பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்), அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்), பாஸ்கரன் (கும்மிடிப்பூண்டி செயலாளர்), கிருஷ்ணமூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), ராஜேந்திரன் (திருவொற்றியூர் மாவட்ட செயலாளர்) * கண்டன உரை: சே.மெ.மதிவதனி (துணைப்பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்), கி.மு.திராவிட மணி (வி.சி.க. மாநில பொறுப்பாளர்), தோழர் விஜயகுமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்பத்தூர் நகர செயலாளர்), தோழர் சவு.சுந்தரமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர் தமிழர் விடுதலை கழகம்), தோழர் மோகன்ராம் (திராவிட இயக்க தமிழர் பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), தோழர் பெரியசாமி (மக்கள் அதிகாரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), தோழர் ஜானகிராமன் (தலைவர் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * சென்னை மண்டல திராவிடர் கழக தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றி: பூ.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகம்) *ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்).
காரைக்குடி
மாலை 5.00 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி * வரவேற்புரை: ந. ஜெகதீசன் (காரைக்குடி மாநகரத் தலைவர்) * தலைமை: சாமி. திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) * முன்னிலை: ம.கு.வைகறை ( காரைக்குடி மாவட்டத் தலைவர்), கா. மா. சிகாமணி (இராமநாதபுரம் மாவட்டத் தலைவர்), இரா. புகழேந்தி (சிவகங்கை மாவட்டத் தலைவர்), சி. செல்வமணி (காரைக்குடி மாவட்டச் செயலாளர்), மு. முருகேசன் – இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்), பெரு.இராசாராம் – சிவகங்கை மாவட்டச் செயலாளர் * தொடக்க உரை: தி. என்னரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * ஆர்ப்பாட்ட உரை: முனைவர் அதிரடி க. அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * நன்றியுரை: ஆ. பழனிவேல் ராசன் (மாநகர துணைத் தலைவர்) *குறிப்பு: காரைக்குடி, சிவகங்கை, இராமநாத புரம் மாவட்டங்களைச் சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று கண்டனக்குரல் எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம் * இவண்: காரைக்குடி – சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
