சிவகங்கை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம் – இரா.வெண்ணிலா. இரா . தமிழ் பிரபாகரன்,
இரா.பிரதீபா செண்பக முத்து, இரா.சுப்பிரமணிய பிரதீப் – குடும்பத்தினர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர் இன்பலாதன், புகழேந்தி, முத்துகுமார் (பகுத்தறிவாளர் கழகம்), மானாமதுரை ஆனந்த வேல், வேம்பத்தூர் ஜெயராமன், இராஜேஸ்கண்ணா, தொமுச திருப்புவனம் இராஜேந்திரன்.
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம்

Leave a Comment