05.09.2025 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் மகன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்கு பட்டுக்கோட்டை வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு பட்டுக்கோட்டையில் உள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையில் (பைபாஸ்) சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் மிகச் சரியாக காலை 9:00 மணிக்கு எல்லாம் புறவழி சாலை வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
– மல்லிகை வை. சிதம்பரம்
மாவட்ட செயலாளர், பட்டுக்கோட்டை