Y201 திக்கணங்கோடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் லிட், 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சங்கம் சுமார் 4,506 ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
நிரந்தர வைப்புத் தொகைக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது.
சங்கத்தின் விவசாய உறுப்பினர்களுக்கு வட்டியில்லாப் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்குத் தேவையான உரம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
சங்கத்தின் கீழ் ஐந்து நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது.
சங்கத்தில் குறைந்த வட்டியில் தினசரி நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
MSC திட்டத்தின்கீழ் லாரி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜெ.ரா.கீதுஸ்ரீ டி.விஜிலா
செயலாட்சியர் செயலாளர்
Y201 திக்கணங்கோடு தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கம்
குமரி கூட்டுறவு விளம்பரம்